மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 556 கன அடியிலிருந்து 451 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணந்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 556 கன அடியில் இருந்து இன்று 451 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 70.73 அடியாகவும், நீர் இருப்பு 33.33 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story