மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

பைல் படம் 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 138 கன அடியிலிருந்து 126 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 138 கன அடியிலிருந்து 126 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 50.36 அடி. நீர் இருப்பு 18.04 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags

Next Story