பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளின் வரத்து சரிவு

இன்று சனிக்கிழமை அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடுகளின் வரத்து சரிவு 84,666 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை பட்டுக்கூடு அலுவலர் தகவல்.
தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள பட்டுக்கூடு அங்காடியில் இன்று 12 மணி நிலவரப்படி அறிவிக்கப்பட்ட பட்டுக்கூடு விலை நிலவரம் இதில் பல்வேறு பகுதியிலிருந்து இருந்து ஈரோடு பகுதியில் இருந்து 5 விவசாயிகள் 175 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அதிகபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 488 ரூபாய் சராசரியான பட்டுக்கூடு ஒரு கிலோ 480 ரூபாய் குறைந்தபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 450 ரூபாய் பட்டுக்கூடுகள் விற்பனையானது இன்று 84 ஆயிரத்து 666 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது. இனி வரும் காலங்களில் பட்டுக்கூடு வார்த்தகம் அதிகரிக்கும் என்று பட்டுக்கூடு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story