ஆழ்துணை கிணறு மற்றும் நீர் தேக்க தொட்டி திறப்பு விழா

ஆழ்துணை கிணறு மற்றும் நீர் தேக்க தொட்டி திறப்பு விழா

ஆழ்துணை கிணறு மற்றும் நீர் தேக்க தொட்டி திறப்பு விழா

ஐந்து லட்சம் மதிப்பீட்டில் நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது
குண்றாண்டார் கோவில் ஒன்றியம் தெம்மாவூர் கிராமத்தில் நமது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் குடியிருப்பு ஆழ்துளை கிணறு மற்றும் தரைமட்ட நீர் தேக்க தொட்டியை நமது கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை அவர்களும் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே கே செல்லபாண்டியன் அவர்களும் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

Tags

Next Story