ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட தீபக் ராஜன் உடல்

ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட தீபக் ராஜன் உடல்

தீபக் ராஜன் உடல் ஒப்படைப்பு 

கொலை செய்யப்பட்ட தீபக் ராஜன் உடலை உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரது சொந்த ஊருக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
நெல்லை மாநகரில் கடந்த 20ஆம் தேதி பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜன் கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது உடலை இன்று (மே 27) உறவினர்கள் பெற்று கொண்டதை தொடர்ந்து அவரது சொந்த ஊரான வாகைகுளத்திற்கு ஊர்வலமாக அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எடுத்து சென்றனர். இந்த ஊர்வலத்தை முன்னிட்டு தீவிர போலீஸ் பாதுகாப்பு சாலை முழுவதும் போடப்பட்டிருந்தது.

Tags

Next Story