தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பூசணிக்காயில் தீபம்

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பூசணிக்காயில் தீபம்

பூசணிக்காய் தீபம் 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே துர்வாசபுரம் காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து கால பைரவரை வழிபட்டு செல்வது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story