திண்டுக்கல் எல்லை விரிவாக்க பணியில் தொய்வு

X
திண்டுக்கல் கோட்டை
திண்டுக்கல் மாநகராட்சிக்கு எல்லை விரிவாக்கத்திற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து பிள்ளையார் நத்தம் நீக்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு எல்லை விரிவாக்கத்திற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து பிள்ளையார் நத்தம் நீக்கப்பட்டு அனுமந்தராயன் கோட்டை சேர்க்கப்பட்டால் குழப்பம் நீடிக்கிறது.
கடந்த 2014ல் திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு, எல்லை விரிவாக்க பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் பிள்ளையார் நத்தம் நீக்கம் காரணமாக இங்கு பணியில் தொய்வு ஏற்பட்டது.
Next Story
