நோன்பு தொகுப்புகள் வழங்கல்

நோன்பு தொகுப்புகள் வழங்கல்

  கீழக்கரை நண்பர்கள் பொருளாதார நிலையில் பின் தங்கியவர்கலுக்கு நோன்பு தொகுப்பினை வழங்கினர்.  

கீழக்கரை நண்பர்கள் பொருளாதார நிலையில் பின் தங்கியவர்கலுக்கு நோன்பு தொகுப்பினை வழங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பி ஹியூமன் மற்றும் கீழக்கரை நண்பர்கள் இணைந்து ஏழை எளிய குடும்பங்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிய நோன்பு தொகுப்பு வழங்கினர். பி ஹியூமன் என்ற பெயரில் கீழக்கரை இளைஞர்கள் அனைவரும் தங்கள் பணத்தை சேகரித்து அதன் மூலம் ஏழை எளிய மக்களை கண்டறிந்து அவர்கள் வீடு தேடி கொடுத்துள்ளனர். பி ஹியூமன் இளைஞர்களின் செயலைக் கண்ட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tags

Next Story