சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை !
சாலை பணி
சாலை சீரமைப்பு பணி ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.
நெல்லையில் பிரதான சாலையாக பாளையங்கோட்டை-சீவலப்பேரி சாலை உள்ளது. இந்த சாலை பழுதடைந்து கிடந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தற்பொழுது சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த பணியை விரைந்து முடிக்க கோரிக்கை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story