தம்மம்பட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி மலைவாழ் மக்கள் கோரிக்கை

தம்மம்பட்டி அருகே சாலையை  சீரமைக்க கோரி மலைவாழ் மக்கள் கோரிக்கை

தம்மம்பட்டி

தம்மம்பட்டி அருகே வாழ்க்கோம்பை சேரடி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

தம்மம்பட்டி அருகே வாழ்க்கோம்பை சேரடி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பை, பிள்ளையார்மதி, சேரடி ஆகிய கிராமங்களில், மலைவாழ் மக்கள் வசித்து வருகின்ற னர் ஜங்கமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்தப் பகுதிகள் அதிக செழுமையானவை இந்த ஊர்கள் வழியாகத்தான்.

கொல்லிமலைக்கு கடந்த ஒரு வருடமாக பஸ்கள் சென்று வருகின்றன மலைவாழ் மக்கள் விளை பொருட்களை விற்கவும் வாங்கவும், இந்த வழியா கத்தான் தம்மம்பட்டிக்கு பஸ்சில் சென்று வருகின்றனர். வாழக்கோம்பையிதம்மம்பட்டி அருகேகுண்டும், குழியுமாக உள்ள வாழக்கோம்பை-சேரடி சாலைசீரமைக்கக் கோரிக்கை சேரடி வரை, சாலைமிகவும் குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால்,வாகனங்களில்இருசக்கரசெல்வோர் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கும் நிலைலிருந்து பிள்ளையார்மதி,காணப்படுகிறது. குறித்து மலை கிராம மக்கள் கூறுகையில் 'இப்பகுதியில் உள்ள சாலைகள் சேலம்-நாமக் கல் மாவட்டம் இடையே முக்கிய போக்குவரத்துவழித்தடமாக விளங்கு கிறது. கடந்த 2006-2011ம் ஆண்டு கால கட்டத்தில் தார்சாலை போடப் பட்டது.

அதற்கு பிறகு பணிகள் எதுவும் நடை பெறவில்லை. விவசாயி கள் மற்றும் மலை கிராம மக்கள் நலன் கருதி, இந்த சாலையை புதுப்பித்து தருமாறு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்என்றனர்.

Tags

Next Story