ஓட்டுனர்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தம் கைவிட கோரிக்கை

ஓட்டுனர்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தம் கைவிட கோரிக்கை
X

ஓட்டுனர்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தம் கைவிட கோரிக்கை

ஓட்டுனர்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தம் ஓட்டுநர்களுக்கு எதிராக இருப்பதாக கூறி திருவண்ணாமலை கனரக வாகன ஓட்டுனர் நல சங்கம் சார்பில் சட்டதிருத்ததை கைவிடக்கோரி மனு அளிக்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கனரக வாகன ஓட்டுனர் நல சங்க தலைவர் சுரேஷ் தலைமையில் மத்திய அரசு கொண்டு வந்த ஓட்டுனர்களுக்கு எதிரான சட்ட திருத்தம் கைவிட கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags

Next Story