கனிம வள திருட்டை தடுக்க கோரிக்கை!

கனிம வள திருட்டை தடுக்க கோரிக்கை!

திருப்பத்தூரில் பல்வேறு பகுதிகளில் கனிம வளங்களின் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.


திருப்பத்தூரில் பல்வேறு பகுதிகளில் கனிம வளங்களின் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பல்வேறு பகுதிகளில் கனிம வளங்களின் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் கோரிக்கை! திருப்பத்தூர் மாவட்டம் காகங்கரை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சுரேஷ் கனிம வழங்களின் திருட்டை தடுக்க மாவட்ட ஆட்சியாரிடம் மனு மாவட்ட ஆட்சியர் இடம் புகார் மனு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட குனிச்சி காக்கங்கரை செவ்வாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சூலைக்கு இரவு நேரத்தில் கனிம வளங்களை கொள்ளையடித்து செல்கின்றனர் இது தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்

Tags

Next Story