தர்மபுரியில் ஜனநாயக சமூக நீதி பாதுகாப்பு மாநாடு
தர்மபுரியில் இந்திய மூல நிவாசி காவலர் படை சார்பில் ஜனநாயக சமூக நீதி பாதுகாப்பு மாநாடு நடந்தது.
தர்மபுரி ரோட்டரி ஹாலில் இந்தியா மூல நிவாசி காவலர் படை ஜனநாயகம் சமூக நீதி பாதுகாப்பு மாநாடு நடந்தது இந்த மாநாட்டுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன் தலைமை வைத்தார். முன்னிலை மண்டல செயலாளர் தீபன் மாவட்ட அமைப்பு செயலாளர் மாதேஸ்வரன் மாவட்ட தலைவர் பிரசாத் மாவட்ட பொதுச் செயலாளர் சரத்குமார் முன்னில வைத்தனர். வரவேற்புரை மாவட்ட செயலாளர் சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் எஸ் டி எஸ் டி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை உயர்த்த வேண்டும், எஸ் டி,எஸ் டி மக்களுக்கு காலியாக உள்ள அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
Next Story