பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை ராகுல் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் அநாகரிக செயலை கண்டித்து புதுக்கோட்டை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். பார்வையாளர்கள் புரட்சி கவிதாசன், பழ. செல்வம், மாநில பொருளாதாரம் பிரிவு செயலாளர் ஏசிஎஸ் மணிகண்டன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் குமார், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் குரு கார்த்திகேயன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஏவிசி கணேசன், குரு ஸ்ரீராம், முரளிதரன், பார்த்திபன், ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர்கள் ஜீவானந்தம், செல்லதுரை, சாந்தி முத்து, அமுதவல்லி, நகர தலைவர்கள் லட்சுமணன், சக்திவேல் மற்றும் ஒன்றிய தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story