சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூப்பலிதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
நத்தம் - மதுரை நான்கு வழிச்சாலை, பரளி - புதூர் வேம்பரளி சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூப்பலிதை கண்டித்து நத்தத்தில் ஆர்ப்பாட்ம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா அருகில் பரளி - புதூர் சுங்க சாவடியில் இந்தியாவிலேயே அதிகமாக சுங்க கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சி நகரத் தலைவர் சித்திக் காங்கிரஸ் வட்டார தலைவர் செல்வம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Next Story
