ராமநாதபுரம் மீனவர்களை கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மீனவர்களை கைது செய்ததை கண்டித்து  ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 400 படகுகள் மூலம் 2000 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் அப்பொழுது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளையும் 19 மீனவர்களையும கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

நீதிபதி இரண்டு படகுகளையும் அரசுடமையாக்கி மீனவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர் முதல் கட்டமாக அகில இந்திய மீனவ தேசியத் காங்கிரஸ் தலைவர் ஆம்ப்ரோஸ் பெர்னான்டோ தலைமையில் பாம்பன் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்

Tags

Next Story