விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விஸிகவினர்
விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மக்களவையில் தகுதி நீக்கத்தை கண்டித்தும் புதிய நாடாளுமன்றத்தில் உள்ளே நடைபெற்ற தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி விசிக சார்பில் திண்டுக்கல் தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் விசிக மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story