மாவட்ட ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

மாவட்ட ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டம்

ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில் போதைப் பொருட்களை தடை செய்திடக் கோரி ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில் போதைப் பொருட்களை தடை செய்திடக் கோரி கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஹிந்து இளைஞர் முன்னணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல் தமிழக அரசு போதை பொருட்களை முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story