தேவூரில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேவூரில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

தமிழக மக்களின் உரிமைக்கு எதிரான சட்டங்களை வாபஸ் வாங்க வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் தேவூரில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக மக்களின் உரிமைக்கு எதிரான சட்டங்களை வாபஸ் வாங்க வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் தேவூரில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மாநில துணைத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு விரோதமாக திருத்தப்பட்ட சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் விவசாய சங்கங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர்

Tags

Next Story