பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
போராட்டம்
நடவடிககை எடுக்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் தலைமை பொறியாளர் சந்திரசேகரனின் தொழிற்சங்க விரத போக்கினை வன்மையாக கண்டிப்பதாகவும், பொதுப்பணி கட்டிடங்கள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரின் உறவினர் என்று கூறிக்கொண்டு நிர்வாகப் பணிகளில் தொழிற்சங்க ரீதியான கோரிக்கைகள் மீது பாரமுகம் காட்டும் தலைமை பொறியாளர் மெத்தன போக்கை கண்டித்தும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வெளியிட கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story