கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விருதுநகர் தலைமை அஞ்சலகம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை மற்றும் ஓய்வூதியம் உட்பட அனைத்து பல பலன்களையும் வழங்கிட வேண்டும். கிளை அலுவலர்களுக்கு மடிக்கணினி பிரிண்டர் அதிவேக இணையதள சேவை போன்றவற்றை வழங்கிட வேண்டும்
போன்ற பன்னிரண்டு அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி விருதுநகர் தலைமை அஞ்சலகம் முன்பு கடந்த மூன்று நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags
Next Story