வண்ணார்பேட்டை பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் !

X
ஆர்ப்பாட்டம்
நெல்லை மாநகர வண்ணார்பேட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று (ஜூன்.18) மாலை எஸ்இடிசி சிஐடியு மற்றும் ஓய்வு பெற்றோர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை மாநகர வண்ணார்பேட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று (ஜூன்.18) மாலை எஸ்இடிசி சிஐடியு மற்றும் ஓய்வு பெற்றோர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் சுதர்சிங் தலைமை தாங்கினார். வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கலெக்ஷன் பற்றாக்குறை குறித்து குற்றப்பத்திரிகை வழங்குவதை கண்டித்தும் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
Next Story
