அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் சங்ககிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் சங்ககிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை வளாகம் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் ப ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்ககிரியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மண்டல துணை செயலாளர் தனபாலன் தலைமையில் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் 6 அம்ச கோரிக்கையை குறித்து கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.இதில் அண்ணா தொழிற்சங்க சங்ககிரி கிளை நிர்வாகி வெங்கடாஜலம், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story