தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டம்

மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் பெருந்திட்ட வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்
தேனியில் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் பெருந்திட்ட வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பாக மாநில பொருளாளர் பொன் அமைதி தலைமையில் EKYC அதன் அடிப்படையில் வீடு வீடாக சென்று கைரேகை பெறுவதினையும் விடுமுறை நாள்களில் பணி கைரேகை பதிவு செய்ய வலியுறுத்துவதையும் கைவிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Tags

Next Story