நாகையில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகையில் தமிழகத்தின் பூர்ண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
நாகையில் தமிழகத்தின் பூர்ண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தேமுதிக-வினர் கண்டன ஆர்ப்பாட்டம் கள்ளசாராயம் கட்டுப்படுத்த வேண்டும், சாராயம் குறித்து சிபிஐ எடுக்க வேண்டும்தமிழகத்தின் பூர்ண மதுவிலக்கை அமல்படுத்த கோரி தேமுதிக சார்பில் நாகை அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தேமுதிக நாகை மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார் மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் சுப்பிரமணியன் மாநில வழக்கறிஞர் அணி சட்ட துணை ஆலோசகர் வயிறா நாதன் ஆகிய முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் போதையில்லா தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் செல்வகுமார் ராமநாதன் ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர் நடராஜன் நடித்த படம் கலந்து கொண்டனர்