டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சமுத்திரம் ஊராட்சியில் பொது சுகாதாரத் துறை சார்பில் டெங்கு தடுப்பு முகாம் நடந்தது.

ஊராட்சித் தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து கொசு புழுக்களை அளித்தனர். சுகாதார ஆய்வாளர் லாரன்ஸ் டெங்கு பற்றி விழிப்புணர்வு நோட்டீசை பொது மக்களிடம் வழங்கினர். ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பாட்டிலும் புகை மருந்து அடிக்கப்பட்டது.

இதேபோல் தாஞ்சூர் மனை குடியிருப்பு, பெரிய காலனி, சின்ன காலனி, மணப்பெட்டி, சாமந்தம்பட்டி காலனி, கரையபட்டி, மடத்துப்பட்டி ஆகிய கிராமங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக புகை மருந்து அடிக்கப்பட்டது. டெங்கு கொசு உற்பத்தியாகும் இடம் அதை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி அரிமளம் வட்டார மருத்துவ அலுவலர் பழனிவேல் ராஜா விளக்கம் அளித்தார். மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து தினந்தோறும் குளோரினேசன் செய்து தண்ணீர் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story