தனிநபா் வேலைக்கான அடையாள அட்டை

தனிநபா் வேலைக்கான அடையாள அட்டை
X

அமைச்சா் ஐ.பெரியசாமி 

கன்னிவாடியில் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 1,541 பயனாளிகளுக்கு தனிநபா் வேலைக்கான அடையாள அட்டைகளை அமைச்சா் ஐ.பெரியசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சியில் தமிழ்நாடு நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தனிநபா் வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு மு.ரெ. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தலைமை வகித்தாா். அப்போது 1,541 பயனாளிகளுக்கு தனிநபா் வேலைக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.

Tags

Next Story