1வது வார்டில் மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

1வது வார்டில் மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

மேயர் ஆய்வு 

திருநெல்வேலி மாவட்டம் துணை மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 1வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சீனியப்ப திருத்து பகுதியில் நடைபெற்று வரும் மக்கள் பணிகளை இன்று (மார்ச் 27) மாநகராட்சி துணை மேயர் ராஜு நேரில் பார்வையிட்டார். அப்பொழுது அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.இந்த ஆய்வின் போது அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story