நெய்வேலியில் கடலூர் துணை மேயர் நேரில் சென்று ஆறுதல்

நெய்வேலியில் கடலூர் துணை மேயர் நேரில் சென்று ஆறுதல்

நெய்வேலியில் கடலூர் துணை மேயர் நேரில் சென்று ஆறுதல்

கடலூர் மாவட்டம், நெய்வேலி விசிக மாவட்ட துணை அமைப்பாளரின் மகன் தற்கொலை முயற்சி செய்து சிகிச்சைக்கு பின் வீடுதிரும்பியவரை கடலூர் மாநகராட்சி துணை மேயர் நேறில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளர் நெய்வேலி வட்டம் 30 குமார் மகன் தினேஷ் எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்து உடல்நிலை சரியாகி நெய்வேலி வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Tags

Next Story