கடலூர்: மருத்துவமனையில் துணை மேயர் நேரில் சென்று ஆறுதல்

கடலூர்: மருத்துவமனையில் துணை மேயர் நேரில் சென்று ஆறுதல்

துணை மேயர் நேரில் சென்று ஆறுதல்

சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளரை துணை மேயர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளர் தடா ரமேஷ். கரையாமுத்தூர் அருகே களிஞ்சிகுப்பம் என்ற பகுதியில் சமூக விரோதிகள் கண் மூடித்தனமாக ரமேஷ் மற்றும் அவரது சகோதரரை தாக்கியதில் படுகாயம் அடைந்த கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

Tags

Next Story