கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி மும்முரம்

சங்ககிரி: அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தீவிரம்.
தேர்தல் நடைமுறை அமுலுக்கு வந்ததால் கட்சியின் சின்னங்களை பேரூராட்சி சார்பில் அழிக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தன. இதனால் தற்போது தேர்தல் நடைமுறை அமுலுக்கு வந்ததுள்ளன. மேலும் சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சி சார்பில் அரசிராமணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி சின்னங்களை அழிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story