விக்கிரமசிங்கபுரத்தில் விளம்பர பாதைகைகள் அழிப்பு
விளம்பர பாதைகை
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் விளம்பர பாதைகைகள் அப்புறப்படுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கொட்டாரம் செல்லும் பாதையில் உள்ள ஊர் பெயர் பலகையை மறைத்து கொண்டு விளம்பர பதாகைகள் காணப்பட்டன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், அப்பகுதி பொதுமக்கள் நகராட்சியில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இன்று (பிப்.28) விளம்பர பதாகைகளை நகராட்சி பணியாளர்கள் அழித்தனர்.
Next Story