திமுக அலுவலகத்தில் தேவர் ஜெயந்தி விழா

திமுக அலுவலகத்தில் தேவர் ஜெயந்தி விழா

தேவர் குருபூஜை



தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று தென்காசி வடக்கு மாவட்ட திமுகஅலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் தேவர் திருவுருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் இல,சரவணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி செய்யது அலி உள்பட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story