திருவத்திபுரம் நகராட்சியில் தெப்பக்குளம் தூர்வாரி மேம்படுத்தும் பணி

திருவத்திபுரம் நகராட்சியில் தெப்பக்குளம் தூர்வாரி மேம்படுத்தும் பணி

பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

திருவத்திபுரம் நகராட்சியில் தெப்பக்குளம் தூர்வாரி மேம்படுத்தும் பணி நடைபெற்றது.
செய்யாறு சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருவத்திபுரம் நகராட்சியில் வார்டு எண் 12 தெப்பக்குளம் பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் மூலம் ரூபாய் 73 லட்சம் மதிப்பீட்டில் தெப்பக்குளம் தூர்வாரி மேம்படுத்தும் பணியினை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி மேம்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் மோகனவேல் செய்யாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஞானவேல் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story