'நான் முதல்வன்' திட்டம் குறித்து இணைய தளம் உருவாக்கம்

நான் முதல்வன் திட்டம் குறித்து இணைய தளம் உருவாக்கம்

 நான் முதல்வன்“ திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 37,716 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்ள 'நான் முதல்வன்' திட்டத்தில், எளிதில் பயனடைய www.naanmudhalvan.tnschools.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய "நான் முதல்வன்" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென naanmudhalvan.tnschools.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன்“ திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 37,716 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

Tags

Next Story