திண்டுக்கல் ரோட்டில் செல்லும் கழிவு நீரால் பக்தர்கள் பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ள ரோட்டில் செல்லும் கழிவு நீரால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ள ரோட்டில் செல்லும் கழிவு நீரால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திண்டுக்கல் கோட்டை_மாரியம்மன் மாசி திருவிழா கடந்த நான்கு நாட்களாக அதி விமர்சியாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாள் ஒன்றுக்கு கோட்டை மாரியம்மனை தரிசித்துச் செல்கின்றனர். கோட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் குமரன் பூங்கா எதிரே மனித கழிவுகள் ரோட்டில் செல்கிறது. திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித கழிவுகளை கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிதித்துச் செல்வது பக்தர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்துகிறது.
Next Story