பால்குடம் எடுத்த பக்தர்கள்

பால்குடம் எடுத்த பக்தர்கள்

சங்கரன்கோவில் உச்சிமாகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  

சங்கரன்கோவில் உச்சிமாகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவில் உச்சினிமாகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது மிகவும் பழமையாக கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கோவில் கொடை விழா நடைபெறுவது வழக்கம். கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணி அளவில் பால்குடம் வீதி விழா நடைபெற்றது, வீதி உலா முக்கிய ரதி வீதி வழியாக மீண்டும் கோவிலை சென்று அடைந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story