வனத்துறை அனுமதியை தொடர்ந்து பக்தர்கள் தரிசனம்

வனத்துறை அனுமதியை தொடர்ந்து பக்தர்கள் தரிசனம்

வனத்துறை அனுமதியை தொடர்ந்து திருக்குறுங்குடி நம்பி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


வனத்துறை அனுமதியை தொடர்ந்து திருக்குறுங்குடி நம்பி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை குறைந்ததால் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்லவும், ஆற்றில் குளிக்கவும் இன்று முதல் வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் இன்று (மே 28) காலை முதல் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Tags

Next Story