சீவலப்பேரி ஸ்ரீ துர்காம்பிகா கோவிலில் குவிந்த பக்தர்கள்

சீவலப்பேரி ஸ்ரீ துர்காம்பிகா கோவிலில் குவிந்த பக்தர்கள்
X

பக்தர்கள் தரிசனம்

சீவலப்பேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலான ஸ்ரீ துர்காம்பிகா கோவிலில் பக்தர்கள் தரிசனம்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலான ஸ்ரீ துர்காம்பிகா கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (மார்ச் 15) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து குவிந்த வண்ணம் உள்ளனர். சுவாமி தரிசனத்திற்கு வந்துள்ள பக்தர்களுக்கு மதிய அன்னதானம் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags

Next Story