சீவலப்பேரியில் அம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் !

X
ஸ்ரீ துர்காம்பிகா கோவில்
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்காம்பிகா கோவில் உள்ளது.இந்த கோவிலில் இன்று (ஏப்.5) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த அம்மனை தரிசித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்காம்பிகா கோவில் உள்ளது.இந்த கோவிலில் இன்று (ஏப்.5) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த அம்மனை தரிசித்து வருகின்றனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு மதியம் அன்னதான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Next Story
