திருமலை முருகன் ஆலயத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்

திருமலை முருகன் ஆலயத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்
தென்காசி அருகே திருமலை முருகன் ஆலயத்தில் பக்தர்கள் சாமி தரிசனம்
தென்காசி மாவட்டம், திருமலை முருகன் ஆலயத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா, பண்பொழி அருகில் அமைந்துள்ளது திருமலை முருகன் ஆலயம் இந்த ஆலயத்தில் ஆனி மாதத்தை முன்னிட்டு காலை முதல் தென்காசி திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு திரண்டு வந்திருந்தனர். மேலும் பல்வேறு பக்தர்கள் தங்களது வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக அன்னதானங்கள் வழங்கினர். இதில் திருமலை முருகன் கோவிலில் இன்று காலையில் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story