பக்திநெறி பயிற்சி வகுப்பு

பக்திநெறி பயிற்சி வகுப்பு

பக்திநெறி பயிற்சி வகுப்புக்கு முன்பதிவு செய்ய நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


பக்திநெறி பயிற்சி வகுப்புக்கு முன்பதிவு செய்ய நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் வருகின்ற மே 1ஆம் தேதி பக்திநெறி பயிற்சி வகுப்பு தொடங்குகின்றது. இதில் கிருஷ்ணன் கதைகள், ஸ்லோகங்கள் உள்ளிட்டவைகள் கற்பிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் வருகின்ற ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் தொடர்புக்கு 7558148198 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் இன்று (ஏப்.23) அறிவித்துள்ளது.

Tags

Next Story