காங்கிரஸ் தலைவர் வழக்கு விசாரணையில் டிஜிபி

காங்கிரஸ் தலைவர் வழக்கு விசாரணையில் டிஜிபி

டிஜிபி சங்கர் ஜீவால் 

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில், டிஜிபி சங்கர் ஜிவால் இறங்கியுள்ளார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பல்வேறு தடயங்கள் மீட்டாலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனர்.

இந்த நிலையில் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக விசாரணையில் நேரடி கண்காணிப்பில் டிஜிபி சங்கர் ஜிவால் ஈடுபட உள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story