தர்மபுரீஸ்வரர் கோயில் பாலஸ்தாபனம்

தர்மபுரீஸ்வரர் கோயில் பாலஸ்தாபனம்

தர்மபுரீஸ்வரர் கோயில் பாலஸ்தாபனம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் தர்மவர்த்தினி சமேத தர்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகத்திற்கு கோயில் திருப்பணி தொடக்க நிகழ்ச்சியாக பாலஸ்தாபனம்  நடைபெற்றது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் தர்மவர்த்தினி சமேத தர்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகத்திற்கு கோயில் திருப்பணி தொடக்க நிகழ்ச்சியாக பாலஸ்தாபனம் நடைபெற்றது. பாலஸ்தாபனத்தை முன்னிட்டு அதிகாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து யாக மண்டப பிரவேசம் நடைபெற்று முதல் கால பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து புண்யாக வாசனம் நடைப்பெற்று இரண்டாம் கால பூஜை செய்யப்பட்டு பூர்ணாஹீத் தீபாராதனை காண்பிக் கப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், கிராமவாசிகள் செய்திருந்தனர்

Tags

Next Story