முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
தடங்கம் ஊராட்சியில் தமிழக முதலமைச்சர் பிறந்த நாள் கொண்டாட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி Ex MLA அவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் லட்சுமி சுப்ரமணி ஆகியோர், தர்மபுரி சட்டமன்ற தொகுதி தடங்கம் ஊராட்சி பகுதியில் கழக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வெட்டி சேலையும் வழங்கினார்கள்.
நிகழ்வில் கந்தசாமி, மாது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி சங்கர் அறங்காவலர் குழு மாவட்ட உறுப்பினர் துரை, சேட்டு, குமார் திமுக தொண்டர்கள் சாமி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story