தர்மபுரி: ஆட்சியர் ஆய்வு

தர்மபுரி:  ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு

சோகத்தூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கீழ் புதிய குளம் அமைக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தரதருமபுரி ஊராட்சி ஒன்றியம், சோகத்தூர் ஊராட்சியில் RD நகர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கீழ் புதிய குளம் அமைக்க நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்.சாந்தி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தற்போது தர்மபுரி மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் கீழ் குளங்கள் அமைப்பது பணிகள் செய்ய வருகின்றனர் அதேபோல் கால்வாய்கள் சரி செய்வது ஏரிகளில் கரைகள் மேம்படுத்துதல் ஏரிகளில் சுற்றியும் மரக்கன்றுகள் நட்டு வைத்தல் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் சாந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags

Next Story