தர்மபுரி நகர அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
தர்மபுரி நகர அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதிவியேற்பு விழா வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தர்மபுரி நகர அரிமா சங்க 2024 - 2025 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதிவியேற்பு விழா தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் 2024 - 25 ஆண்டின் அரிமா சங்க தலைவர் அம்ஜத் அரிமா சங்க செயலாளர்கள் அல்லி முத்து,சங்கர்,அரிமா சங்க பொருளாளர் லட்சுமி காந்தன், பதிவேற்றுக்கொண்டனர் இதில் 2024 - 2025 ஆண்டில் புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை மற்றும் 2019 -2024 ஆண்டின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பாக செயல்பட்டு தேசிய அளவிலான நான்காவது இடமும் தமிழக அளவில் முதல் இடமும் பெற்ற டிஎன்வி.செந்தில்குமாரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது இதில் முன்னாள் மாவட்ட ஆளுநர் சண்முகன் சேவை திட்டங்களை துவக்கி வைத்து வாழ்த்துரை முன்னாள் மாவட்ட ஆளுநர் குமரேசன் காசி விஸ்வநாதன் டி என் பி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளர் முதலாம் துணை மாவட்ட ஆளுநர் விஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார் அதைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
Next Story