தருமபுரியில் கும்பாபிஷேக விழாவை சிறப்பித்த தர்மபுரி எம்எல்ஏ

தருமபுரியில் கும்பாபிஷேக விழாவை சிறப்பித்த தர்மபுரி எம்எல்ஏ
கும்பாபிஷேக விழா கலந்து கொண்டவர்
தர்மபுரி ஏ எஸ் டி சி நகரில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவை சிறப்பித்த தர்மபுரி எம்எல்ஏ.

தருமபுரி மாவட்டம், சட்டமன்றத் தொகுதி தருமபுரி வட்டத்துக்கு உட்பட்ட ஏஎஸ்டிசி நகரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில், இந்த கோவிலில் தற்போது மஹா கும்பாபிஷேக திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

இந்த விழாவில் இன்று ஜூன் 16 மாலை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முதல் மரியாதை அளிக்கப்பட்டது. உடன் பாமக நிர்வாகிகள் கோயில் விழா குழுவினர் என பலர் இருந்தனர்.

Tags

Next Story