ஜியோ செல்போன் டவரில் டீசல் திருட்டு

ஜியோ செல்போன் டவரில் டீசல் திருட்டு

திருட்டு 

கலசப்பாக்கம் அருகே ஜியோ செல்போன் டவரில் மர்ம நபர்கள் டீசல் திருடி சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த கரையாம்பாடி கிராமம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஜியோ செல்போன் டவரில் மர்ம நபர்கள் இரும்பு கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்து 80 லிட்டர் டீசல் மற்றும் தளவாடப் பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் கலசபாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story