திருக்கோவிலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு

திருக்கோவிலூர்  டிஎஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு

டிஐஜி ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் சரக டிஐஜி ஜியா உல் ஹக் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை ஆய்வு செய்தார்.அப்போது திருக்கோவிலூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story